News Tuesday, April 25, 2023 - 09:48
Submitted by admin on Tue, 2023-04-25 09:48
Select District:
News Items:
Description:
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வேலை : Scientist F , வயது வரம்பு : 50 வயது . பணி இடம் :ஹைதராபாத்&எந்த இருப்பிடங்களிலும் , வேலை குறியீடு – 01, கல்வித்தகுதி - Master’s degree (M.Sc./M.Tech.) in Physical Oceanography / Marine Sciences [or] Master’s degree in Engineering or Technology in Mechanical [or] Bachelors Degree in Engineering or Technology in Mechanical from a recognized university/institute with at least a first class (60% of marks) in the qualifying degree or equivalent.விண்ணப்பிக்க கடைசி நாள்:01-05-2023,மேலும் தகவலுக்கு: www.incois.gov.in. என்ற இணையதளத்தை பார்க்கவும் .
Regional Description: