News Monday, April 24, 2023 - 12:49
Submitted by pondi on Mon, 2023-04-24 12:49
Select District:
News Items:
Description:
மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்களில் ஒரு சில இன்று பார்க்கலாம் : பண்ணா மீன் ஈரல் இயற்கையிலேயே அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் டி சத்துக்களை கொண்டது. அப்படிப்பட்ட அந்த பண்ணா மீனின் ஈரலில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரை குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும் வலுக்குறைந்த எலும்புகள் குறைபாட்டை போக்குவதற்கு மருந்தாக பயன்படுத்தபடுகிறது.பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கும் சிறந்த நிவாரணமாக இந்த மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது.
Regional Description: