News Friday, April 21, 2023 - 11:55
Submitted by nagarcoil on Fri, 2023-04-21 11:55
Select District:
News Items:
Description:
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற எந்த ஒரு வங்கியினையும் அணுகவேண்டிய தேவை இல்லை. அதற்கு பதிலாக கல்வி கடனுக்காகவே 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்' எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும் மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்வி கடனுக்காக விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதலால் இனிமேல் 12 ஆம் வகுப்பு (+2) முடித்து மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டப்படிப்புக்கும், பட்ட மேற்படிப்புகள் படிக்கவும் இந்த 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்' எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கல்வி கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதம் அனுப்பப்படும். இந்தத் திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்' https://www.vidyalakshmi.co.in/Students எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டும்.
Regional Description: