News Thursday, April 13, 2023 - 09:41

Select District: 
News Items: 
Description: 
ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் வேலை : Scientist or Senior Scientist – Statistics , பணி இடம் : தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் MSSRF - ன் எந்த கள இடங்களிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வேலை குறியீடு – Scientist : PA2SS051222C,Senior Scientist : PA2SSS051222C.கல்வித்தகுதி – Scientist : Ph.D in Statistics / Econometrics with one-year post-doctoral experience in the relevant research areas with peer reviewed publications,Senior Scientist : Ph.D in Statistics / Econometrics with minimum three years’ postdoctoral experience in relevant research areas with peer reviewed publication.விண்ணப்பிக்க கடைசி நாள்:20-04-2023 மேலும் தகவலுக்கு: https://www.mssrf.org/careers/• என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: 