News Saturday, July 16, 2016 - 06:37
Submitted by pondi on Sat, 2016-07-16 06:37
Select District:
News Items:
Description:
Petrol, diesel price change 15 days have been a time of public sector oil companies. On the 1st, 89 kacukalum gasoline prices, diesel prices in 49 kacukalum kuraikkappattanainnilai month for the second time yesterday, petrol, diesel prices were reduced. Petrol price reduced ru2. Thus, a liter of petrol in Delhi to Rs .64.76 price to Rs .62.51 kuraintatuatupe diesel prices reduced by 42 paise. The price of a liter in Delhi and diesel Rs .54.28 dropped from ru5470. The reduction came into effect from midnight yesterday
Regional Description:
பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு தடவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த 1–ந் தேதி, பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டன.இந்நிலையில், இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக நேற்று பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை ரூ.2¼ குறைக்கப்பட்டது. இதனால், டெல்லியில் ரூ.64.76 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.62.51 ஆக குறைந்தது.அதுபோல், டீசல் விலை 42 காசு குறைக்கப்பட்டது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.54.70–ல் இருந்து ரூ.54.28 ஆக குறைந்தது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது