News Wednesday, March 8, 2023 - 11:08

News Items: 
Description: 
குமரி மாவட்ட மீனவ நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு: 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தூத்தூர் மீன்வள தொழில் காப்பகம் தொழில்சார் பயிற்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இணைந்து நடத்தும் மீன்பிடி விசைப்படகுகளின் என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு பயிற்சி பெற கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளார்கள். பயிற்சிக்குச் செல்லும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தங்கும் இடம் மற்றும் போக்குவரத்திற்கான கட்டணம் மற்றும் 6000 ரூபாயும் வழங்கப்படும். எட்டு நாட்களும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தங்கி இருந்து பயிற்சி பெற வேண்டும்.= தொடர்புக்கு அணுகவும் 9894287623(antony praba ttu).900384653.(முதலில் வரும் 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்)
Regional Description: 