News Monday, March 6, 2023 - 10:06
Submitted by nagarcoil on Mon, 2023-03-06 10:06
Select District:
News Items:
Description:
கடல் பாசிகளுக்கு தனக்கு ஏற்ற சூழ்நிலைகளான ஊட்டசத்து, வெப்பநிலை, கடலின் உப்புத்தன்மை, காற்றின் வேகம் போன்ற சாதகமான சூழ்நிலை உருவாகும் வேளையில் இனப்பெருக்கம் திடீரென மிகுதியாகி கடல் நிலையின் மேற்பரப்பில் பாசிகள் அடர்த்தியாக படர்ந்து காட்சியளிக்கும். இதையே நாம் பாசிப்படர்ச்சி அல்லது பாசித்திரள் எனப்படும். தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாசித்திரள் தோன்றுகின்றன. இதனை மீனவர்கள் பூங்கோரை என்றழைக்கின்றனர். இந்த நுண்ணுயிர் கடற்பாசிகளை மீன்கள் சாப்பிடுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி உயிரிழந்து கரை ஒதுங்கும்.
Regional Description: