News Wednesday, March 1, 2023 - 11:15
Submitted by pondi on Wed, 2023-03-01 11:15
Select District:
News Items:
Description:
வஞ்சிரம் மீன்களில் ஒமேகா-3 , 423மிகி , ஒமேகா 6, 51மிகி , புரதம் -25.3கிராம் மற்றும் இரும்பு சத்துக்கள், வைட்டமின் ஏ , பி-12 , பி-6 , C, E, மற்றும் சோடியம் , கால்சியம், செலினியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது, அதே சமயம் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்குவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Regional Description: