News Monday, February 27, 2023 - 14:42

Select District: 
News Items: 
Description: 
கடல் ஆமைகளின் பாலின நிர்யணம் என்பது மனிதர்களில் உள்ளது போல பாலின குரோமோசோம்கள் மூலமாக நடப்பது கிடையாது. இவற்றின் முட்டையின் வெளிப்புறத்தில் இருக்கும் வெப்பநிலை தான் அவற்றின் பாலினத்தை தீர்மானிக்கிறது. அடைகாக்கும் வெப்பநிலை அதிகமாகும் பொது பெண் ஆமைகளும், வெப்பநிலை குறையும் பொது ஆண் ஆமைகளும் மூட்டையிலிருந்து வெளிவருகின்றன. கடல் ஆமைகளின் இந்த அதிசய பண்பு தான் அவற்றின் அழிவுக்கு காரணமாகிவிடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஏன் என்றால் உலக வெப்பமயமாதலால் உலக முழுவதும் உள்ள கடல் ஆமைகள் பாதிக்கபடுகின்றன. எனவே கடற்கறைக்கு வரும் கடல் ஆமைகளை பாதுகாப்பது நமது தலையாய கடமைகளின் ஒன்று.
Regional Description: 