News Wednesday, February 22, 2023 - 11:36

Select District: 
News Items: 
Description: 
சிறிய மீன்களை அதிகமாக பிடிப்பதன் காரணமாக அதன் வளர்ச்சி மற்றும் கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படுத்துகிறது, மேலும் வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையின் அடிப்படையில் மீன் இருப்புக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கேரளா மீன்வளத்துறை சிறிய மீன்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடல்மீன் வளங்களின் முதிர்ச்சி மற்றும் அவற்றின் உயிரியல் வரலாறு தரவு தொகுப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் சிறிய கண்ணியுடைய வலைகளை பயன்படுத்தாமல் செய்த ஆய்வின் அடிப்படையில் சிறிய மீன்களின் பிடிபாடு குறைந்து, பெரிய மீன்கள் அதிகம் கிடைப் பதால் இது வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் உள்ள நன்மையை உணர்ந்து நாமும் செயல்முறைபடுத்தினால் கடல் வளங்கள் மேம்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
Regional Description: 