News Wednesday, February 15, 2023 - 10:33
Submitted by nagapattinam on Wed, 2023-02-15 10:33
Select District:
News Items:
Description:
மசாலா கருவாடு செய்து அதிக நாட்களுக்கு பேக்கிங் செய்து வைக்க முடியவில்லை . அதன் நிறம் மாறிவிடுகிறது .அதற்கு என்ன செய்யலாம் ?
மசாலா கருவாடு செய்யும்போது அது நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு உப்புடன் ஒரு கிலோ கருவாட்டுக்கு 05 கிராம் சோடியம் பென்சோயேட்டை பயன்படுத்தினால் கருவாடு விரைவில் கெட்டுபோவதை தவிக்கலாம் . மசாலா கருவாடு நிறமாறி போகக்காரணம் நாம் இயற்கை நிறமான மஞ்சள் சேர்க்கிறோம் . கருவாட்டை வெயிலில் உலர்த்தும்போது மஞ்சள் நிறமாறி வெள்ளையாகின்றன . எனவே கருவாடு ஒரு குறிப்பிட்ட காய்ச்சலுக்கு பிறகு அதிக சூரியஒளியில் காயவைப்பதை தவிர்த்து நிழலில் உலர்த்தினால் இவற்றை தவிர்கலாம் இவ்வாறு தயாரிக்கும் மசாலா கருவாடு அதிகபட்சமாக 2 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் .
Regional Description: