News Tuesday, February 14, 2023 - 10:24
Submitted by nagapattinam on Tue, 2023-02-14 10:24
Select District:
News Items:
Description:
மதிப்புக்கூட்டிய மீன் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கு மீன்கள் தேர்வு செய்யும் முறை :
மீன் மதிப்புக்கூட்டிய மீன் உணவு பொருட்கள் தயாரிக்க தேர்ந்தெடுக்கும் மீன்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள நாம் மீன்களின் கீழ்கண்ட உறுப்புகளை சோதித்து பார்த்து வாங்கவேண்டும் . தோற்றத்தில் பார்ப்பதற்கு பிரகாசமாவும் , உறுதியாகவும் இருக்க வேண்டும் . கண்கள் பிரகாசமாகவும் , கருவிழி கருமை நிறத்திலும் இருக்க வேண்டும் . செவுள்கள் நல்ல சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் . மீனின் உடலை விரலால் மிருதுவாக அழுத்தினால் அழுத்திய பாகம் நன்னிலைக்கு வர வேண்டும் . மீனினிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடாது .
Regional Description: