News Saturday, February 11, 2023 - 13:02

Select District: 
News Items: 
Description: 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது பனிக்கட்டி எடுத்துச்செல்வதை கட்டாயமாக்கி கொள்ளவேண்டும் . மிக விரைவில் கெட்டுப்போகக்கூடிய மீன்கள் முக்கியமாக இறால் , கணவாய் மற்றும் மீனினங்கள் பிடித்தவுடனே பனிக்கட்டியில் வைத்து பாதுகாக்கவேண்டும் .மத்தி , கானாங்கெளுத்தி உள்ளிட்ட மென்மையான வயிற்றுப்பகுதியுடைய மீன்களை மற்ற மீன்களிலிருந்து தனியாக பிரித்து ஐஸ் போட வேண்டும் . பனிக்கட்டிகளை மீன்களுக்கு இடும்போது முதலில் பனிக்கட்டி பின்னர் மீன் அடுத்து பனிக்கட்டி என்ற வகையில் அடுக்கு மேல் அடுக்காக வைக்கும்போது மீன்களை கெடாமல் நீண்ட நேரம் பாத்துக்க முடியும்.
Regional Description: 