News Friday, February 10, 2023 - 10:18
Submitted by nagapattinam on Fri, 2023-02-10 10:18
Select District:
News Items:
Description:
மீன்களை தண்ணீருக்கு வெளியே எடுத்தவுடன் மீன்களின் மேல் காற்றும் ,சூரிய வெளிச்சமும் படுவதால் அவற்றின் வெப்பநிலைக்கூடும் . வெப்பநிலை ஏற்றம் கிருமிகள் அதிகளவில் பெருகுவதற்கு வழிவகை செய்கிறது .இறந்த மீன்களே கிருமிகளின் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகின்றது . கிருமிகள் பொதுவாக மீனின் வயிற்று பகுதியிலும் , செவுள்களிலும் , தோலின் மேற்பரப்பிலும் அதிகளவில் பரவுகின்றது .
Regional Description: