News Friday, February 10, 2023 - 09:23

News Items: 
Description: 
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ திரவ எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் சேர்வதற்கு அழைப்பு. இன்ஜினியரிங், டிப்ளமோ, பிஎஸ்சி உள்ளிட்ட பட்ட படிப்பு படித்தவர்களுக்கு அப்ரண்டீஸ் சேர்வதற்கு நேர்காணல் வரும் சனிக்கிழமை 11.02.23 அன்று மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற உள்ளது. 2020, 2021, 2022 ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். இதன் மூலம், வருங்காலங்களில் இஸ்ரோவில் பணியில் சேர நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
Regional Description: 