News Thursday, February 9, 2023 - 10:39

Select District: 
News Items: 
Description: 
மீன்களுக்கு பனிக்கட்டியிடும் பொழுது (ஐஸ்) மீனவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சுகாதாரத்தேவைகள் : மிக விரைவில் கெட்டுப்போகக்கூடிய மீன்கள் முக்கியமாக இறால் ,கணவாய் .மீனினங்களை பிடித்தவுடனேயே பனிக்கட்டியில் வைத்து பாதுகாப்பதால் அவைகளை கெட்டுப்போகாமல் தவிர்ப்பதுடன் அவற்றின் தரத்தையும் காக்கமுடியும் .பனிக்கட்டியானது வெப்பத்தை தணித்து கிருமிகளின் வளர்ச்சி விகிதத்தை குறைக்கிறது .உப்பின் அளவை குறைத்து உப்பு நீரில் வளரும் கிருமிகளின் உற்பத்தியே தவிர்க்கிறது . பனிக்கட்டி உருகும்போது கிடைக்கும் நீர் தொடர்ந்து மீனை கழுவி தூசு, வழவழப்பு மற்றும் கிருமிகளை அகற்றுகிறது .
Regional Description: 