News Wednesday, February 8, 2023 - 11:20

Select District: 
News Items: 
Description: 
மற்ற மாமிச உணவுகளை விட மீன் உணவு எளிதில் செரிக்கக்கூடியது ஏன் ? மாமிச உணவுகளில் 3 விதமான புரதங்கள் உள்ளன . தண்ணீரில் கரையக்கூடிய புரதம் , உப்பு தண்ணீரில் கரைய கூடிய புரதம் மற்றும் தண்ணீர் மற்றும் உப்புத்தண்ணீர் இரண்டிலும் கரையாத புரதம் என மூன்று வகைகள் உள்ளன . இவற்றின் இந்த கரையாத புரதத்தின் அளவு மீன் உணவுகளில் மிகக்குறைவு . அதாவது 3% மட்டுமே கரையாத புரதம் மீன்களில் உள்ளது . மற்ற 95% கரையக்கூடிய புரதமாக உள்ளதால் மீன் உணவு சீக்கிரம் செரிக்கக்கூடியதாக உள்ளது . ஆனால் மற்ற மாமிசன்களில் கரையாத புரதத்தின் அளவு சராசரியாக 17-19%வரை உள்ளது .
Regional Description: 