News Tuesday, February 7, 2023 - 16:04
Submitted by nagapattinam on Tue, 2023-02-07 16:04
Select District:
News Items:
Description:
மீன்கள் கெட்டுபோவதற்கான முக்கிய காரணங்கள் :
மீன்களின் வயது ,மீன்கள் உண்ணும் உணவு , பருவக்காலமாற்றம் , மீன்கள் வசிக்கும் நீரின் தன்மை ,பிடித்த மீன்களை கையாளும் முறைகள் , மீன்களை பதப்படுத்தும் விதம் ,மீன் இறங்கு தளத்தின் சுகாதாரம் ,மீன்களை கையாளுபவர் சுகாதாரம் மற்றும் பல .இவற்றில் மீனின் வயது , உணவு ,பருவக்காலமாற்றம் மற்றும் மீன்கள் வசிக்கும் நீரின் தன்மை போன்றவை நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை .ஆனால் மீன்களை கையாளும் முறைகள் , மீன்களை பதப்படுத்தும் விதம் ,மீன் இறங்கு தளத்தின் சுகாதாரம் ,மீன்களை கையாளுபவர் சுகாதாரம் போன்றவைகளை கட்டுக்குள் வைத்தால் மீன்களின் தரத்தை பாதுகாக்க முடியும்
Regional Description: