News Monday, February 6, 2023 - 14:55

Select District: 
News Items: 
Description: 
மசாலா கருவாடு எந்த வகை மீன்களில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும் ? மதிப்புக்கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் செய்வதன் நோக்கமே விலைமலிந்த மீன்களை வாங்கி அவற்றின் தரத்தை உயர்த்தி அதாவது அதன் மதிப்பைக்கூட்டி அதிக விலையில் விற்பனை செய்வதாகும் . எனவே நீங்கள் மசாலா கருவாடு தயாரிக்கும்போது விலை மலிவான வாளை , காரை , தோவை ,நெத்திலி , வெள்ளுட்டான் உள்ளிட்ட மீன்களை வாங்கி அவற்றின் தரத்தை மசாலாவின் உதவியுடன் கூட்டி செய்யும் போது கருவாடு சுவையாக இருப்பதுடன் ,நல்ல தரமானதாகவும் இருக்கும் .
Regional Description: 