News Thursday, February 2, 2023 - 10:54
Submitted by nagapattinam on Thu, 2023-02-02 10:54
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் இளம் தொழில்முறை-I (Young Professional-I) வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrcb.res.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் நிறுவனத்தின் பெயர் - தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – (National Research Centre For Banana -NRCB) அதிகாரப்பூர்வ இணையதளம் - www.nrcb.res.in பதவி - Young Professional-I காலியிடங்கள் - 01 விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2023. கல்வித்தகுதி : First class in M.Sc. Agricultural (Microbiology / Plant Pathology / Biotechnology) Or M.Sc. (Microbiology / Life Sciences / Biotechnology / Botany) ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Regional Description: