News Saturday, January 28, 2023 - 17:03
Submitted by pondi on Sat, 2023-01-28 17:03
Select District:
News Items:
Description:
மீன்களை தண்ணீருக்கு வெளியே எடுத்தவுடன் மீன்களின் மேல் காற்றும் , சூரிய வெளிச்சமும் படுவதால் அவற்றின் வெப்பநிலை கூடும். வெப்பநிலை ஏற்றம் கிருமிகள் அதிகளவில் பெருகுவதற்கு வழிவகை செய்கின்றது. இறந்த மீன்களே கிருமிகளின் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகின்றது . கிருமிகள் பொதுவாக மீனின் வயிற்றுப் பகுதியிலும் , செவுள்களிலும் , தோலின் மேற்பரப்பிலும் அதிகளவில் பரவுகின்றன.
Regional Description: