News Wednesday, January 25, 2023 - 15:24

Select District: 
News Items: 
Description: 
மீன்களை தண்ணீருக்கு வெளியே எடுத்தவுடன் மீன்களின் மேல் காற்றும் , சூரிய வெளிச்சமும் படுவதால் அவற்றின் வெப்பநிலை கூடும். வெப்பநிலை ஏற்றம் கிருமிகள் அதிகளவில் பெருகுவதற்கு வழிவகை செய்கின்றது . இறந்த மீன்களே கிருமிகளின் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகின்றது . கிருமிகள் பொதுவாக மீனின் வயிற்றுப் பகுதியிலும் , செவுள்களிலும் , தோலின் மேற்பரப்பிலும் அதிகளவில் பரவுகின்றன .
Regional Description: 