News Wednesday, January 25, 2023 - 12:41
Submitted by nagarcoil on Wed, 2023-01-25 12:41
Select District:
News Items:
Description:
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 தேதி முதல் 15 ஆம் தேதி வரை தூத்தூர் மீன்வள தொழில் காப்பகம் தொழிற்சார் பயிற்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி மீனவ கல்லூரி இணைந்து நடத்தும் மீன்பிடி படகுகளின் எஞ்சின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். 1)ரூபாய் 6000 (நிபந்தனைக்கு உட்பட்டு) உதவித்தொகை வழங்கப்படும். எட்டு நாட்கள் மதிய உணவு தங்குமிடம் போக்குவரத்து செலவு இலவசமாக வழங்கப்படும். 2)எட்டு நாட்களும் தூத்துக்குடியில் வைத்து பயிற்சி நடைபெறும் பயிற்சி பெற்ற பின் சான்றிதழ் வழங்கப்படும். 3)13 ஆம் தேதி விசைப்படகு ஓட்டுநர் உரிமத்திற்கான வகுப்பு நடைபெறும். அதில் தகுதி உள்ளவர்களுக்கு ஓட்டுனர் விசைப்படகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.விசைப்படகு ஓட்டுனர் உரிமத்திற்கான செலவை அந்தந்த நபர்கள் கொடுக்க வேண்டும். தொடர்புக்கு அணுகவும் 9003846536.நன்றி
Regional Description: