News Wednesday, January 25, 2023 - 10:24

News Items: 
Description: 
சங்கரா எனப்படும் சினாபர் மீன்களை தூண்டுதல் இனப்பெருக்கம் மூலம் வெற்றிகரமாக உற்பத்தி செய்து கூண்டு வளர்பில் மகத்தான வளர்ச்சியில் உள்ளது. அதே சமயம் இந்த மீன்கள் கூண்டு வளர்ப்பு சுழ்நிலைக்கு தகுந்தவாறு செயற்கை உணவுகளை உட்கொண்டு மூன்று கிலோ கிராம் வரை விரைவாக வளரும் தன்மையை பெற்று உள்ளது. மேலும் இந்த மீன்கள் சுவையாக உள்ளதால் வெளிச்சந்தைகளில் இதன் தேவை அதிகமாக உள்ளது. இதில் அதிக புரதம், செலினியம் , வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த் ஊட்டச்சத்துக்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக் கிறது.
Regional Description: 