News Tuesday, January 24, 2023 - 11:03
Submitted by pondi on Tue, 2023-01-24 11:03
Select District:
News Items:
Description:
கடலோர பாதுகாப்பு பயிற்சி வகுப்புக்கு மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் . தமிழக மீனவர்களின் வாரிசுகளுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் மாலுமி பணி , இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . இந்த வகுப்பில் சேர விருப்பம் உள்ள மீனவ வாரிசுகள் விண்ணப்பங்களை கடலோர மாவட்ட மீன் வளத்துறை அலுவலகம் , கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகம் , மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள் , ரேஷன் கடைகள் ஆகிய இடங்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம் .
Regional Description: