News Thursday, January 19, 2023 - 11:56
Submitted by pudukottai on Thu, 2023-01-19 11:56
Select District:
News Items:
Description:
கடல்பாசி இனங்கலான ஹிப்னியா இண்டிகா, ஹிப்னியா புல்லட்டா என்கின்ற புதிய சிகப்பு கடல்பாசி இனங்களை கன்னியாகுமரி மற்றும் டையு, டாமன் தீவுகளில் ஆராட்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடல்பாசி இனங்கள் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. கடற்பாசிகளிலிருந்து அகார் – அகார் ஆல்ஜீன் மற்றும் கேராஜீனன் எனப்படும் வணிக ரீதியிலான தாவர இரசாயனைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகார் – அகார், கேராஜீன் மற்றும் ஆல்ஜின் திடப்படுத்துவதற்க்கும், கெட்டிப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன. அகார் – அகார் கெட்டியான ஜெல் தேவைப்படும் போதும், வழவழப்பான மற்றும் மிருதுவான பொருட்கள் தேவைப்படும் போதும் உபயோகப்படுகின்றன. ஐஸ்கிரீம் தயாரிப்பில் அகாரும், ஆல்ஜினும் மிருதுவான தன்மைக்காக பயன்படுத்தபடுகிறது.
Regional Description: