News Tuesday, January 10, 2023 - 11:17
Submitted by pondi on Tue, 2023-01-10 11:17
Select District:
News Items:
Description:
மீன்களை பற்றிய சில தகவல்கள் : மீன்களுக்கு இமைகள் கிடையாது . எனவே ,மீன்கள் கண்ணைத்திறந்து கொண்டே தூங்கும் . ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை . மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது .அதேசமயம் நீரில்உண்டாகும் அதிர்வுகளை துல்லியமாக உணர்ந்துகொள்ளும். காட் , சுறா போன்றமீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கின்றனர் . மீன்கள் உணவாகவும் , எலும்பு, செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது .
Regional Description: