News Friday, January 6, 2023 - 11:44
Submitted by pondi on Fri, 2023-01-06 11:44
Select District:
News Items:
Description:
உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தேவை அதிகம் உள்ளதாலேயே அதன் உற்பத்தி விகிதமும் அதிகமாக உள்ளது. இதுவே சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக கடலில் கலக்கும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வெளிப்படும் பிஸ்பினால்- A, எத்தினி லேசற்றோடியோல்-17 A போன்ற இரசாயனங்கள் மீன்களின் நாளமில்லா சுரப்பியை சீர்குலைப்பது மட்டும் இல்லாமல் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் என்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே நாம் தொலைநோக்கு பார்வையுடன் புதிய தொழில்நுட்ப உதவியுடன் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த முயற்சித்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து தடுக்க முடியும்
Regional Description: