News Thursday, January 5, 2023 - 10:47

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் Senior Research Fellow வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrcb.res.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம நிறுவனத்தின் பெயர் - தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – (National Research Centre For Banana -NRCB) அதிகாரப்பூர்வ இணையதளம் - www.nrcb.res.in பதவி - Senior Research Fellow காலியிடங்கள் - 01 ஊதியம் : Rs.31,000.00 + 18% HRA per month விண்ணப்பிக்க கடைசி தேதி : 13 ஜனவரி 2023 கல்வித்தகுதி : First class in M.Tech. or M.Sc. (Food Technology / Food Science) / Horticulture / Agriculture with specialization in Post Harvest Technology of Horticulture Crops or relevant field of specialization
Regional Description: 