News Saturday, December 24, 2022 - 12:50

Select District: 
News Items: 
Description: 
இந்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தில் மீனவர்கள் , மீன் தொழிலாளர்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்களுக்கு காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது , இதில் வயது வரம்பு 18 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .இவற்றில் இறப்பு மற்றும் முழு நிரந்தர ஊனத்திற்கு ரூ.5 லட்சம்,நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ.2.5 லட்சம்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது.மேலும் இந்த சலுகை பெற மீன்வளத் துறையைத் தொடர்பு கொள்ளவும்.
Regional Description: 