News Saturday, December 24, 2022 - 12:48

Select District: 
News Items: 
Description: 
இந்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தில் மீனவர்கள் , மீன் தொழிலாளர்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்களுக்கு காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது , இதில் வயது வரம்பு 18 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .இவற்றில் இறப்பு மற்றும் முழு நிரந்தர ஊனத்திற்கு ரூ.5 லட்சம்,நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ.2.5 லட்சம்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது . மேலும் இந்த சலுகை பெற மீன்வளத் துறையைத் தொடர்பு கொள்ளவும்.
Regional Description: 