You are here
Disaster Alerts 22/12/2022
State:
Tamil Nadu
Message:
Time of issue: 17:30 hours IST Dated: 22.12.2022, Bulletin No.: INCOIS/22/12/2022/01_UPDATED
22.12.2022 – மாலை 05.30 மணி: இன்காய்ஸ் மற்றும் ம. சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் மீனவர்களுக்கான கடல் காலநிலை குறித்த முன்னெச்சரிக்கை செய்தி
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 20 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று டிசம்பர் 22 ல், அட்சரேகை 9.5°N மற்றும் தீர்க்கரேகை 84.8க்கு அருகில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு-வடகிழக்கே சுமார் 400 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 550 கிமீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) தென்கிழக்கே 630 கிமீ தொலைவில் உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதன் பின்னர் படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை முழுவதும் கொமொரின் பகுதியை அடுத்த 48 மணி நேரத்தில் நகர்ந்து செல்லும்.
பேரலை எச்சரிக்கை
வட தமிழகத்தின் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 22-12-2022 அன்று மாலை 05.30 மணி முதல் 23-12-2022 அன்று இரவு 11:30 மணி வரை 7 முதல் 10 அடி வரை கடல் அலைகள் எழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடல் நீரோட்டம் வினாடிக்கு 50 - 95 சென்டிமீட்டர் வேகத்தில் மாறுபடும்.
அதிக காற்று எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல், தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதிகளில்: மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று டிசம்பர் 26 ம் தேதி காலை வரை வீசக்கூடும். அதன்பின் படிப்படியாக குறையும்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
9
Message discription:

Start Date & End Date:
Thursday, December 22, 2022 to Monday, December 26, 2022