News Tuesday, December 20, 2022 - 11:14
Submitted by nagarcoil on Tue, 2022-12-20 11:14
Select District:
News Items:
Description:
இலங்கைக்கு தென் கிழக்கே, இந்திய பெருங்கடலை ஒட்டிய வங்க கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வானது, படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து, இலங்கையின் கிழக்கு பகுதி மற்றும் மன்னார் வளைகுடா வழியே இலங்கைக்குள் செல்லும். அதேநேரத்தில், தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். கடல் சீற்றத்துடன் காணப்படும் மீனவர்கள் இன்றும், நாளையும், வரும் 21, 22ம் தேதிகளிலும், இலங்கையை ஒட்டிய தமிழக பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா சுற்றுப்புற பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
Regional Description: