News Friday, July 15, 2016 - 09:35
Submitted by pondi on Fri, 2016-07-15 09:35
Select District:
News Items:
Description:
The banks' main bank, the Reserve Bank of India (RBI) 2016 - 2017 for the year 182 Grade 'B' posts have been issued for the announcement. Applications are invited from eligible candidates for this option. Work: Officer (Grade 'B') (General DR) - 163, work: Officer (Grade 'B') (Economic and Policy Research Department) - 11, work: Officer (Grade 'B') (Department of Statistics and Information Management) - 8, qualification: bachelor's degree ventumcampalam: Rs 21,000 - 36,400. Selection Procedure: written test and interview selected by ceyyappatuvarkalvinnappi mode: Candidates who desire http: // www.rbi.org.in ventummelum apply online through the website to know the complete details http: // www.rbi. org.in visit the Official website.
Regional Description:
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:Officer (Grade ‘B’) (General DR) - 163, பணி:Officer (Grade ‘B’) (Economic and Policy Research Department) - 11, பணி:Officer (Grade ‘B’) (Department of Statistics and Information Management) - 8, தகுதி:இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்:மாதம் ரூ.21,000 - 36,400. தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http:// www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:// www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.