News Monday, December 12, 2022 - 10:40
Submitted by nagapattinam on Mon, 2022-12-12 10:40
Select District:
News Items:
Description:
மீன் வளம் அழிய முக்கியமான காரணங்கள் ஒரு பக்கம் பருவ நிலை மாறுபாடு என்றாலும் இன்னொரு பக்கம் அது மீனவர்களாகிய நமது கையிலும் இருக்கிறது. தாய் மீன்கள் மற்றும் குஞ்சு மீன்களை பிடிக்கக் கூடாது. சிறிய அளவுள்ள கன்னி வலைகளை பயன்படுத்தவே கூடாது. குறிப்பாக கடலில் கழிவுகள் கலப்பதை தவிர்க்க வேண்டும். கடற்கரைவோரங்களில் மலம் கழிப்பதையும் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். மீன் வளம் அழியாமல் பாதுகாப்பது மீனவர்களாகிய நமது கடமையாகும்.
Regional Description: