News Thursday, November 10, 2022 - 10:38

Select District: 
News Items: 
Description: 
கோபிப்போடு எனப்படும் சிறிய கடல் நுண்னுயிரிகள் கடலில் பரவலாக காணப்படுகிறது. இது கடலின் மீன்களுக்கான உணவு வலையின் முக்கிய பங்காக உள்ளது. ஆனால் இன்றைய கடலின் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடலின் pH அளவு குறைந்து வருகிறது, இதனால் கடல் வாழ் உயிரினங்கள் தங்களின் தேவையை சமாளிக்க அழுத்தத்தில் உள்ளது. ஆதலால் கோபிப்போடு போன்ற நுண்னுயிரிகள் pHயின் மாற்றங்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவை, இன்று pH மாற்றங்களுக்கு உணர்திறன் இல்லாதவையாக மாறி வருவதனால், கோபிப்போடில் ஏற்படும் மாற்றும் முழு உணவு வலை மற்றும் அதற்கு மேலும் சில விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Regional Description: 