News Tuesday, November 8, 2022 - 17:24

Select District: 
News Items: 
Description: 
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று(நவ.,08) முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வே ண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
Regional Description: 