News Friday, November 4, 2022 - 12:30

News Items: 
Description: 
ஜெல்லி மீன் : இனப்பெருக்கம் இந்த மீன்கள் பொதுவாக செங்கடலில் பரவலாக காணப்படும். ஆனால் தற்போது காலநிலை மாற்றத்தால், இவைகள் சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலுக்கு பரவியுள்ளன. காலநிலை மாற்றங்கள் இந்த ஒரு குறிப்பிட்ட மீன் இனங்களை அதிக அளவு வளர்வதற்கு ஊக்குவித்துள்ளது. உலகின் மிக பழமையான உயிர்களில் இந்த ஜெல்லி மீன்களும் ஒன்று. ஆனால் இது அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதால் எந்த பலனும் இல்லை .
Regional Description: 