News Friday, October 28, 2022 - 09:32

Select District: 
News Items: 
Description: 
தலைப்பு : கடலில் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பருவகால இடர்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் நடைபெறும் நாள் : அக்டோபர் 28, 2022 நேரம் : மதியம் 3 மணி முதல் 5 மணி வரை இந்த கலந்துரையாடலில் பங்கேற்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விவரங்களை பதிவிடவும். https://forms.office.com/r/skMdekaCYK மேலும் அதிக விவரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மீனவர்களுக்கான உதவி தொலைப் பேசி எண் 9381442311
Regional Description: 