News Tuesday, October 11, 2022 - 11:36
Submitted by pondi on Tue, 2022-10-11 11:36
Select District:
News Items:
Description:
வங்க கடலை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 14ம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
Regional Description: