News Saturday, October 8, 2022 - 10:03
Submitted by nagapattinam on Sat, 2022-10-08 10:03
Select District:
News Items:
Description:
ஜெல்லி மீன் விஷத்தன்மை கொண்ட மீன் என்பதால் இந்த கடல் பகுதியையொட்டி அமைந்துள்ள கடற்கரைகளில் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மீன்பிடி வலையில் சிக்கி பாதிப்பை ஏற்படுத்துவது, உப்புநீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட சின்ன சின்ன சிக்கல்களையும் இது ஏற்படுத்துகிறது.
Regional Description: