News Sunday, September 25, 2022 - 22:13

Select District: 
News Items: 
Description: 
ஜெல்லி மீன் வகைகள் முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாகும். எனவே அது ஆழ்கடலில் மட்டுமே வாழும். இந்நிலையில் கூட்டம் கூட்டமாக இந்த மீன்கள் தற்போது கடலின் மேற்பரப்பில் மிதந்து வருகிறது. இரண்டாவது இஸ்ரேல் கடற்பகுதியில் இதற்கு முன்னர் இந்த மாதிரி ஜெல்லி மீன் கூட்டங்கள் காணப்படவில்லை. இது புதிய இடங்களை தேடி வருகிறது. அதாவது ஏற்கெனவே வாழ்ந்த பகுதியில் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாக புலம் பெயர்ந்து வருகின்றன.
Regional Description: 