News Wednesday, September 21, 2022 - 10:23

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் இளம் தொழில்முறை-I (Young Professional-I) வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrcb.res.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம நிறுவனத்தின் பெயர் - தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – (National Research Centre For Banana -NRCB) அதிகாரப்பூர்வ இணையதளம் - www.nrcb.res.in பதவி - Young Professional-I காலியிடங்கள் - 01 விண்ணப்பிக்க கடைசி தேதி : 30 செப்டம்பர் 2022. கல்வித்தகுதி : முதுகலையில் நுண்ணுயிரியல் , தாவர நோயியல் , உயிரி தொழில்நுட்பவியல், தாவரவியல் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Regional Description: 