News Tuesday, September 20, 2022 - 10:25

Select District: 
News Items: 
Description: 
*மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள்* இராமநாதபுரம் மாவட்ட *மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23.09.2022 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்* நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. *மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.*
Regional Description: 