News Thursday, September 15, 2022 - 10:32
Submitted by nagarcoil on Thu, 2022-09-15 10:32
Select District:
News Items:
Description:
கடல் ஆமைகள் கடலில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயணம் செய்யும் ஆற்றலை பெற்ற கடல் ஆமைகள், தங்கள் இன வளர்ச்சிக்கு கடற்கரையை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. கடலாமைகள் வளர்ந்து பெரிதானாலும் கூட அதன் பிறந்த இடத்தை மறப்பதில்லை. இனப்பெருக்கத்திற்கு தயாரான ஒரு பெண் ஆமை மீண்டும் தான் பிறந்த அதே கடற்கரை பரப்பிற்க்கு வந்து தான் முட்டையிடுகிறது.
Regional Description: