Disaster Alerts 02/09/2022

State: 
Tamil Nadu
Message: 
05.09.2022, 06.09,2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
05.09.2022, 06.09,2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Start Date & End Date: 
Friday, September 2, 2022 to Sunday, September 4, 2022