News Tuesday, August 23, 2022 - 10:27
Submitted by nagapattinam on Tue, 2022-08-23 10:27
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIBA ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது . காலியிடம் : Young professional - II (03 )
கல்வித்தகுதி : முதுகலை பிரிவில் விலங்கியல் , நுண்ணுயிரியல் உயிரி தொழில்நுட்பவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
ஊதியம் :மாதம் ரூ .35,000/-
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31 ஆகஸ்ட் 2022
மேலும் தகவலுக்கு - http://www.ciba.res.in/ லிங்கை பார்க்கவும் .
Regional Description: