News Monday, August 8, 2022 - 09:54

Select District: 
News Items: 
Description: 
வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசா கடற்கரை- மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெறும். பின் தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் இன்று(ஆக.,7) அறிவித்துள்ளது. இதனால் மத்திய வட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமாகும்.
Regional Description: 