Disaster Alerts 05/08/2022

State: 
Tamil Nadu
Message: 
05.08.2022, 06.08.2022: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 07.08.2022, 08.08.2022: மன்னார் வளைகுடா பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09.08.2022: மன்னார் வளைகுடா, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறது.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
05.08.2022, 06.08.2022: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 07.08.2022, 08.08.2022: மன்னார் வளைகுடா பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09.08.2022: மன்னார் வளைகுடா, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறது.
Start Date & End Date: 
Friday, August 5, 2022 to Tuesday, August 9, 2022