News Friday, August 5, 2022 - 10:12
Submitted by nagapattinam on Fri, 2022-08-05 10:12
Select District:
News Items:
Description:
மீன்களை பற்றி அறிவோம் .
மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகிறது .
முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையே விட மீன்களின் எண்ணிக்கை அதிகம் .
மீன்கள் குளிர் ரத்த பிராணிகள் . அவற்றின் உடல் சூடு அவை வாழும் நீரின் வெப்ப நிலையே பொறுத்து மாறும் .
மீன்களில் 22,000வகைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் , வடிவத்திலும் , பருமனில் வேறுபட்டு உள்ளது .
Regional Description: